http://seasonsnidur.blogspot.com/2011/01/blog-post_7000.html
ஆமாம். இந்தியாவின் முதல் பிரச்னையே மக்கள் தொகை தான்.
அனைத்து சாதி, மதம் சார்ந்தவர்களும் குடும்பத்தின் அளவை சிறியதாக வைத்துக்கொண்டால், அரசு செய்ய முயலும் முன்னேற்ற பணிகளுக்கு, கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு பயன்இருக்கும். ஷெட்யூல்ட் சாதியினர், பழங்குடியினர், முஸ்லீம்கள் மத்தியில் kuzhangdhaikal பிறப்பு சதவீதம் சராசரி நான்குக்கு மேல் உள்ளது. மற்ற பிரிவுகளுக்கு இது மூன்றை விட குறைவு. அதாவது ஒரு தம்பதிக்கு பிள்ளைகள் பெரும்பாலும் ஒன்று/இரண்டு/மூன்று (வருகின்ற மக்கள் தொகை புள்ளிவிவரம் என்ன சொல்லுமோ தெரியவில்லை). குடும்ப நல்வாழ்வு என்பது பொருளாதாரக் காரணங்களுக்காக திட்டமிடுதல் அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
"முன்பு ஒரு பின்னூட்டம் அனுப்பி இருந்தேன். அது வரவில்லை என்று தோன்றுகிறது" இது உங்கள் வரி .எழுதியவர் பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்பொழுது பாருங்கள். மார்க்கம் பற்றிய கருத்துரைகளை பதிவு செய்வதில் கவனம் தேவை படுகின்றது .அது சம்பந்தமாக நாம் பெற்ற அறிவு ஒரு துளி.
ReplyDeleteநன்றி சகோதரரே http://seasonsnidur.blogspot.com/2011/01/blog-post_7000.html
தந்ததற்கு. வந்து வழி காட்டி உற்சாகப் படுத்துங்கள். இதுதான் தாங்கள் செய்யும் சேவை, பெற்ற அறிவை மற்றவர்களுக்கு ஏற்றி வைப்பது ,இறைவன் கொடுத்த ஞானத்தின் வெளிப்பாடு .தொடரட்டும் உங்கள் தொண்டு